Posted inBook Review videos
படித்துப் பாருங்கள்: பாலபாரதி கவிதைகள் பற்றி – கவிஞர் நா.முத்துநிலவன்
#BalaBharathi #Poems #BookReview நம் பதிப்பகத்தின் இரண்டாவது வெளியீடான ’பாலபாரதி கவிதைகள்’ நூல் வெளியீடு கடந்த சென்னைப் புத்தகக் காட்சியில் வெளியிடப்பட்டது. பாலபாரதி மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர், இன்று பெண்கள் பெற்றிருக்கும் சில உரிமைகளுக்காக சட்டமன்றத்தில் குரல்கொடுத்தவர், களப்…