Posted inArticle
ச.தில்லைநாயகம் எழுதிய “அ.முத்துலிங்கத்தின் சிறுகதைச் சிற்பங்கள்” – நூலின் முன்னுரை
'அ. முத்துலிங்கத்தின் சிறுகதைச் சிற்பங்கள்' நூலின் முன்னுரை மூன்றும் கலந்து பாடுங்கால்... மு.இராமனாதன் "இசை தரும் மயக்கத்தை அனுபவிப்பது ஒன்று; அர்த்தத்தை அறிந்து ரசிப்பது வேறு. இசையின் சூட்சுமத்தை உணர்ந்து அனுபவிப்பது இன்னொரு வகை. இந்த மூன்றும் கலந்த நிலையில்…
