என் தந்தை பாலய்யா | மதிப்புரை வெண்மணி

என் தந்தை பாலய்யா | மதிப்புரை வெண்மணி

சென்ற தலைமுறைகளின் வாழ்க்கையை கதைகளாக, நாவல்களாக படிப்பதில் தனி சுவாரஸ்யம் தான். சாதாரணமாக அரசர்கள், அவர்களின் சாம்ராஜ்யம், வீரதீர சாகசங்கள், இவர்களின் கட்டு கதைகளே நமக்கு வரலாறாக சொல்லபட்டு வந்துள்ளன.. இந்த அரசர்களின் கீழ் வாழ்ந்த சாதாரண மக்களின் வாழ்க்கை மறைக்கபட்ட…