காந்தியின் தேசத்திற்கு என்னுடைய பயணம் – மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் | தமிழில்: தா.சந்திரகுரு

காந்தியின் தேசத்திற்கு என்னுடைய பயணம் – மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் | தமிழில்: தா.சந்திரகுரு

இந்தியாவிற்குச் பயணம் செல்ல வேண்டும் என்ற விருப்பம் நீண்ட காலமாகவே என்னுள் இருந்து வந்தது. குழந்தையாக இருந்த போதே இந்தியா குறித்து என்னிடம் யானைகள், புலிகள், கோவில்கள், பாம்பாட்டிகள் போன்று கதைப் புத்தகங்களில் இருந்த பிற கதாபாத்திரங்கள் மூலமாக விசித்திரமான மோகம்…