ந.ஜெகதீசன் ஹைக்கூ கவிதைகள்

பகலில் மிதிபட்டு இரவில் மெத்தையானது நகரத்து நடைபாதை *** பூட்டிய வீட்டுக்குள் துள்ளி குதித்து விளையாட்டு கொலுசின் பரல்கள்! *** தலைசாய்ந்த நெற்கதிர்கள் வருடாவருடம் நினைவுக்கு வரும்…

Read More