சிறுகதை: திருமுனியன் – ந.ஜெகதீஷ்

சிறுகதை: திருமுனியன் – ந.ஜெகதீஷ்

"என்னை அப்படியெல்லாம் கூப்பிடாதீங்க சார்" "உங்கள அப்படி கூப்பிடரதனால தப்பெல்லாம் ஒன்னும் இல்லையே சார்" "அதா மறுபடியும் சார் சொல்லியே கூப்பிடுறீங்களே சார்" முனியனின் முகத்தில் கூச்சம் தெரிந்தது. "சார்ன்னு கூப்பிடரது உங்களுக்கு பிடிக்கலைன்னா ஐயான்னு கூப்பிடலாமா" என்று நகைத்தார் அந்த…