Posted inBook Review
மதிமகளின் “அருகில் பயணிக்கும் நிழல்” சிறுகதைத் தொகுப்பு – நூல் அறிமுகம்
எழுத்தாளர் மதிமகளின் முதல் சிறுகதைத் தொகுப்பு. தமிழ் சிறுகதை வரலாற்றில் கோவில்பட்டியை மையமாக வைத்து நிறைய சிறுகதைகள் வந்துள்ளன. இந்த வரிசையில் எழுத்தாளர் மதிமகளின் இத்தொகுப்பிலுள்ள பத்து கதைகளும் கோவில்பட்டியை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்,…

