தொடர் 41: அப்பாவின் பள்ளிக்கூடம் – ந. முத்துசாமி | கதைச்சுருக்கம்: ராமச்சந்திர வைத்தியநாத்

தொடர் 41: அப்பாவின் பள்ளிக்கூடம் – ந. முத்துசாமி | கதைச்சுருக்கம்: ராமச்சந்திர வைத்தியநாத்

பின் நவீனத்துவம்,  நேர்க்கோட்டை மீறிய உரைநடை போன்ற கருத்துக்கள் தமிழில் அறிமுகமாகாத காலத்திலேயே, வெறும் மோஸ்தராக இல்லாமல் அவற்றின் சாரத்தை அனுபவமாக வெளிப்படுத்திய தமிழ்ப் படைப்பாளிகளில் முதன்மையானவர் முத்துசாமி. அப்பாவின் பள்ளிக்கூடம் ந. முத்துசாமி தோளில் புத்தக மூட்டையோடு பள்ளிக்கூடத்திலிருந்து வந்து…