Posted inPoetry
ஜூலை 15: தோழர் என்.சங்கரய்யா பிறந்தநாள் – கவிதை
ஜூலை 15: தோழர் என்.சங்கரய்யா பிறந்தநாள் - கவிதை 'தங்கம் செய்யாததைச் சங்கம் செய்யும்' சிங்க நிகராய் மாணவர் சங்கச் செயலராய்.. கவிதைக் குழுவில் எழுதினார் கால்பந்தாட்டக் குழுவில் கலக்கினார் இந்தி எதிர்ப்பில் காட்டினார் கறுப்புக்கொடி காலப்போக்கில் கரத்திலேந்தினார் செங்கொடி விடுதலைப்…








