Posted inBook Review
நூல் விமர்சனம்: தஸ்தயேவ்ஸ்கி கதைகள், வெண்ணிற இரவுகள் – நா.வே.அருள்
நின்காதல் நிழல்தன்னில் நின்று மகிழ்வோம் மின்னி மறையும் கண்ணிமைப் பொழுதெனினும் போதுமது என்றெண்ணிப் பிறந்தானோ? இவான் துர்கேனெவ் –இன் கவிதையுடன் தொடங்குகிறது இச்சிறுகதை. கதை முடிகிற வரையிலும் இம்மூன்று வரிகளில்தான் தன் மூச்சினை வைத்திருக்கிறது. தஸ்தய்வ்ஸ்கி காதலின் மொத்த ருசியையும்…