புத்தக அறிமுகம்: கவிஞர் நா.முத்துக்குமாரின் “அ’னா, ஆவன்னா” – தமிழ்மதி

புத்தக அறிமுகம்: கவிஞர் நா.முத்துக்குமாரின் “அ’னா, ஆவன்னா” – தமிழ்மதி

நண்பனின் தங்கைகள் அண்ணன் குளிச்சுட்ருக்கு.உள்ள வந்து உட்காருங்கண்னே.நம் கூச்சத்தை போக்க எதையாவது பேசுகிறார்கள். கேட்ட பாட்டு, கல்லூரி சண்டை என. இந்த வருசமாச்சும் பாஸாகிடுவீங்களாண்ணே என சீண்டுகிறார்கள். அண்ணே நான் தவளை வரைஞ்சா முதலை மாதிரி இருக்கு, பயாலஜி ரெக்கார்டு நோட்டுக்கு…