Posted inBook Review
நா.வானமாமலை எழுதிய “மக்களும் மரபுகளும்” – நூல் அறிமுகம்
“மக்களும் மரபுகளும்” – நூல் அறிமுகம் நா.வானமாமலை ஆராய்ச்சி என்கிற இதழை நடத்தி வந்தார். அதில் மானிடவியல் பார்வையில் பலர் கட்டுரைகளை எழுதினர். அதனைத் தொகுத்து நா.வானமாமலை 1975ஆம் ஆண்டு, என்.சி.பி.எச். பதிப்பு நிறுவனத்தின் வழியாக வெளியிட்டார். இந்த நூலின் பெயர்…
