Posted inBook Review
முத்தம்மாள் பழனிசாமி-யின் நாடு விட்டு நாடு – நூல் அறிமுகம்
நானும் என் துணைவியாரும் ஒவ்வொரு ஆண்டும் மதுரை புத்தகத்திருவிழாவிற்கு நாள்தோறும் செல்லுவது வழக்கம். 2005ம் ஆண்டு முதல் செல்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் சில ஆயிரங்களுக்கு புத்தகம் வாங்குவொம். 2024ம் ஆண்டு இந்த ஆண்டும் வழக்கம் போல கண்காட்சியை சுற்றி பார்த்த போது…
