நூல் அறிமுகம்: உஷாதீபனின் சிறுகதைத் தொகுப்பு “நான் அதுவல்ல…!” – திரு.கி.மீனாட்சி சுந்தரம்

நூல் அறிமுகம்: உஷாதீபனின் சிறுகதைத் தொகுப்பு “நான் அதுவல்ல…!” – திரு.கி.மீனாட்சி சுந்தரம்

ஒரு சிறுகதை என்பது சிறந்த படைப்பு என்பதை எப்படி மதிப்பிடுவது? மனித மனத்தை செப்பனிடுவதற்காகவும் மனிதகுல மேம்பாட்டிற்காகவும் நல்ல விஷயங்களைச் சொல்ல முயன்று அதை உணர்த்துவதில் வெற்றி பெற்ற கதைகள் நல்ல கதைகள்.  அந்தவகையில் உஷாதீபனின் “நான் அதுவல்ல” சிறுகதைத் தொகுப்பிலுள்ள…