நான் இந்துவல்ல நீங்கள்? – ஆய்வாளர் தொ.பரமசிவன் | மதிப்புரை வீர பாலு

நான் இந்துவல்ல நீங்கள்? – ஆய்வாளர் தொ.பரமசிவன் | மதிப்புரை வீர பாலு

ஆய்வாளர் தொ.பரமசிவன் அவர்களின் நான் இந்துவல்ல நீங்கள்?? எனும் சிறு நூல் குறித்து... இது வெறும் 20 பக்கத்தில் கேள்விபதில் வடிவில் வந்துள்ள சிறு நூல்... ஆனால் சிறுபொறி காட்டை எரிக்கும் என்பது போல விமர்சன கண்ணோட்டத்தோடு இந்து மதம் குறித்த…