Posted inBook Review
நான் கண்ட நால்வர் – வெ.சாமிநாத சர்மா | மதிப்புரை ஆசிரியர் உமாமகேஸ்வரி
நான் கண்ட நால்வர் என்ற இந்த நூல் மிகவும் அருமையான ஒரு நூல் .ஏறக்குறைய அறுபது ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டு 1959இல் வெளிவந்துள்ளது. சாமிநாத சர்மா பத்திரிக்கை துறையில் பணி புரிந்திருக்கிறார் அப்பொழுது அவர் அறிந்து கொண்ட நான்கு மனிதர்கள் குறித்தும்…