Posted inBook Review
நூல் அறிமுகம்: ஒய்.ஜி.மகேந்திரனின் *நான் சுவாசிக்கும் சிவாஜி* – உஷாதீபன்
நூல்: நான் சுவாசிக்கும் சிவாஜி ஆசிரியர்: ஒய்.ஜி.மகேந்திரன் வெளியீடு: கண்ணதாசன் பதிப்பகம் நடிகர் ஒய்.ஜீ.மகேந்திரன் நடிகர்திலகம் சிவாஜி அவர்களின் முதன்மை ரசிகர். சிவாஜி வெறியர் என்றே என்னைச் சொல்லிக் கொள்ளலாம்...அதில் எனக்குப் பெருமைதான் என்று மகிழ்ச்சியோடு சொல்கிறார். நடிகர்திலகமும் அவரை அந்தளவுக்கு…