மேலாண்மை பொன்னுச்சாமியின் “நாணயன்“  சிறுகதை – வாசிப்பனுபவம் உஷாதீபன்

மேலாண்மை பொன்னுச்சாமியின் “நாணயன்“  சிறுகதை – வாசிப்பனுபவம் உஷாதீபன்

வாழ்க்கையில் வறுமையை அனுபவித்தல் என்பது மிகவும் கொடுமையானது. அதனிலும் இளமையில் வறுமை என்பது மிகவும் வேதனைக்குரியது. தாங்க முடியாதது. இதனைக் கேள்விப்பட்டவர்களை விட  அனுபவித்து உணர்ந்தவருக்குத்தான் தெரியும் அதன் கொடூரம். கிராமத்துக் கூலித் தொழிலாளிகள் தங்கள் குடும்ப வாழ்க்கையை நடத்த எப்படிக்…