naancikoman

அறிவை விரிவாக்கும் ஐஞ்சிறு காப்பியங்கள்

ராமாயணம் ,மகாபாரதம் இரண்டும் மீண்டும் மீண்டும் பலரால் உரைநடையாய் வெவ்வேறு வடிவில் எழுதப்படுகிறது. திரைக்கதை ஆகிறது. சிறார் இலக்கியமாகிறது. குழந்தை இலக்கியமாகிறது. மறுவாசிப்பு செய்யப்படுகிறது. அது சார்ந்து…

Read More