nool arimugam ; kaatchi pizhai - karuppu anbarasan நூல் அறிமுகம்: காட்சிப்பிழை - கருப்பு அன்பரசன்

நூல் அறிமுகம்: காட்சிப்பிழை – கருப்பு அன்பரசன்

கைவிட்டு கை எகிறிக் கொண்டும் மாறிக் கொண்டும் பசையிருக்கும் இடத்தில் கள்ளமாய் ஒட்டிக் கொண்டும் பணத்தைப் போன்ற பல மனிதர்களும் எங்கும் பரவிக் கிடந்தாலும் அன்பான இருதயத்தை கொண்டவர்கள் பார்க்கும் இடமெல்லாம் நிறைந்து கிடக்கிறார்கள் எளிய ஏழை மக்களாகவும் என்பதை தன்னுடைய…