Posted inPoetry
கவிதை : நானும் ஒரு நாய் – ச.சக்தி
நானும் ஒரு நாய் பக்கத்தில் அமர்ந்தவாறு தன் கையை நாவால் நக்கி குழைந்துக் கொண்டிருந்த நாய்க்குட்டிக்கு ஓர் முத்தம் கொடுக்கிறேன் பதிலுக்கு அந்த நாய்க்குட்டியும் எனக்கொரு முத்தம் கொடுக்கிறது தூரத்திலிருந்து எனக்கும் ஒரு முத்தவேன்டுமென்றவாறு இன்னொரு நாய்க்குட்டியொன்று ஓடி வர…
