நூல் அறிமுகம்: நடந்து வந்த பாதையிலே (கவிதை நூல்) – சீனி.சந்திரசேகரன்

நூல் அறிமுகம்: நடந்து வந்த பாதையிலே (கவிதை நூல்) – சீனி.சந்திரசேகரன்

    தணியாத கவிப்பற்றும் தாய்மொழியாம் தமிழ் பற்றும் சிந்தையெலாம் முற்போக்கும் சீர்திருத்தத் தொலைநோக்கும் சொந்தமென வந்தெனக்குள் சந்தனமாய் மணப்பதற்கும் பணியினில் நேர்மை பழகுவதில் இனிமை சேர்வதற்கும் சொல்லிக் கொடுத்தவர் என் தந்தை. அவரின் வாழ்க்கைப் பாதையில் ஏற்பட்ட  உள்ளத்து உணர்வுகள்…