Posted inEnvironment
நைனிதால் ஏரி போல் எல்லாமே மாறிவிடுமா.? – முனைவர். பா. ராம் மனோகர்.
இந்திய நாட்டில் மிகவும் பிரபலமான, உல்லாச மலைப் பகுதி சுற்றுலா தலங்களில் ஒன்று நைனிதால் (Nainital) ஆகும். உத்தரக்காண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள, அழகிய ஏரி உள்ள சிறு நகரம் நைனிதால் (Nainital). ஆங்கிலேயர் காலத்திலிருந்து, 1841 ஆம் ஆண்டு முதல் நூற்றாண்டுக்கும்…
