உதயசங்கரரின் “நலம் தரும் சுத்தம்” சிறுகதைகள்

உதயசங்கரரின் “நலம் தரும் சுத்தம்” சிறுகதைகள்

  சுத்தம் சோறு போடும் என்று சொல்ல கேட்டுக் கொண்டே இருக்கிறோம். வயது மூப்பு வந்த நபர் கூட சுத்தம் இல்லாமல் இருப்பதை பார்க்கிறோம். இளம் வயதிலேயே பிள்ளைகளுக்கு சுத்தத்தை கற்பித்தல் என்பது ஒரு கலை. மழலை என்றாலே கலை தானே.…