கி.வா.ஜகந்நாதன் (கி.வா.ஜ) எழுதிய “நல்ல பிள்ளையார்” சிறுகதைத் தொகுப்பு – நூல் அறிமுகம்

கி.வா.ஜகந்நாதன் (கி.வா.ஜ) எழுதிய “நல்ல பிள்ளையார்” சிறுகதைத் தொகுப்பு – நூல் அறிமுகம்

நல்ல பிள்ளையார் – சிறுகதைத் தொகுப்பு திரு. கி. வா. ஜகந்நாதன் (கி.வா.ஜ) அவர்கள் எழுதியதுதான் “நல்ல பிள்ளையார்” என்னும் சிறுகதைத் தொகுப்பு. இத்தொகுப்பில் மொத்தம் பத்துச் சிறுகதைகள் உள்ளன. அவற்றுள் ஐந்து சிறுகதைகளைப் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கதையிலும்…