Posted inBook Review
நூல் அறிமுகம்: டாக்டர் அண்ணல் அம்பேத்கரின் “நான் ஒர் இந்துவாக சாகமாட்டேன்” – வழக்கறிஞர் ச.சிவக்குமார்
இந்த புத்தகம் அண்ணல் அம்பேத்கர் 1935 லிருந்து 1956 வரை ஆற்றிய பல்வேறு உரைகளின் தொகுப்பாக வெளிவந்துள்ளது. இதை தமிழில் தாயப்பன் அழகிரிசாமி மொழிபெயர்த்துள்ளார். இந்து மதத்திலிருந்து தான் ஏன் வெளியேறினேன் என்கிற காரணத்தை அண்ணல் அம்பேத்கர் தன்னுடைய உரைகளின்…
