Posted inBook Review
மலைச்சி (Malaichi) – நூல் அறிமுகம்
மலைச்சி (Malaichi) - நூல் அறிமுகம் நெடுநீளமய்ப் பாயும் நதியாய் உரைநடையும் சுழன்று சுழன்று மோதும் கடலலையாய்க் கவிதையும் இலக்கியத்தை அழகு படுத்துகின்றன. நதி நிலவளத்தை உறுதிப் படுத்துகின்றது என்றால், கடலலை வானத்துக்கு மேகத் திட்பத்தை அனுப்பி மழைப் பொழிவைத் தந்து…

