எடி ஜேக்கூ எழுதிய (The Happiest Man on Earth) - நூல் அறிமுகம் - நாஜி வதை முகாமிலிருந்து தப்பிப் பிழைத்த ஒருவரின் அருமையான வாழ்க்கை - https://bookday.in/

உலகிலேயே மகிழ்ச்சியான மனிதர் (The Happiest Man on Earth) – நூல் அறிமுகம்

தேசியவாதம், இராணுவவாதம், ஏகாதிபத்தியம், கூட்டணித் தத்துவம் என பல காரணங்கள் இருந்தாலும், ஆஸ்திரிய- ஹங்கேரிய இளவரசர் “பிரான்ஸ் பெர்டினண்டின்"(Archduke Franz Ferdinand) படுகொலையே முதலாம் உலகப் போருக்கான உடனடித் தீப்பொறியை கிளப்பிவிட்டது. கொலைக்கு காரணமான செர்பியா மீது ஆஸ்திரியா போர் தொடுத்தது.ஆஸ்திரிய…
How To Be A Writer : Bond Ruskin

ரஸ்கின் பாண்ட் எழுதிய “How to be a writer” – நூலறிமுகம்

இந்திய ஆங்கில இலக்கியத் துறையின் பேராளுமையாக திகழ்பவர் ரஸ்கின் பாண்ட்(Ruskin Bond). 500 சிறுகதைகள் உட்பட எக்கச்சக்க கட்டுரைகளும், பல புதினங்கள் மற்றும் 69 சிறார் நூல்களையும் எழுதிக் குவித்துள்ளார். "Our trees still grow in Dehra" என்கிற தனது…
இலக்கியம் என்றால் என்ன (Ilakkiyam Endral Enna)

சாமி.சிதம்பரனார் எழுதிய “இலக்கியம் என்றால் என்ன?” நூல் அறிமுகம்

முதல்  பதிப்பாக 1963-இல் வெளியிடப்பட்ட தமிழறிஞர் சாமி. சிதம்பரனாரின் “இலக்கியம் என்றால் என்ன? “ என்கிற கட்டுரைத் தொகுப்பு நூல்,அவரது காலத்திற்குப் பிறகு திருமதி.சிவகாமி சிதம்பரனாரால் தொகுத்து வெளியிடப்பட்டது. 1963 மற்றும் 1976 ஆகிய ஆண்டுகளில் முறையே முதல் மற்றும் இரண்டாம்…
Your Happiness Was Hacked தொழில்நுட்ப அடிமைத்தனம்

“Your happiness was hacked” – டிஜிட்டல் யுகத்திற்கான வாழ்வியல் கையேடு

டிஜிட்டல் யுகத்திற்கான வாழ்வியல் கையேடு:  தொழில்நுட்ப அடிமைத்தனம் என்பதை விளக்கிக் கூற அவசியம் இருக்காது; கிட்டத்தட்ட பெரும்பான்மையோர் இணையதளத்திற்கு, ஏதோ ஒரு வகையில் அடிமைப்பட்டு போயிருக்கிறோம். இணைய போதை, இணைய-விளையாட்டு போதை, சமூக ஊடக போதை,இணைய- சூதாட்ட போதை, இணைய-ஆபாச படங்கள்…
ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “புத்தகத்தின் கதை” – நந்தசிவம் புகழேந்தி

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “புத்தகத்தின் கதை” – நந்தசிவம் புகழேந்தி

      எழுத்தும் புத்தகமும் இல்லாத உலகம் எப்படியிருக்கும்? கற்பனை செய்து பார்த்தால் வரலாறு, அறிவியல்,சட்டம் முதலிய மானுட வளர்ச்சிக்கான எந்த சாத்தியமும் அற்றுப் போயிருக்கும். எழுத்தென்பது மொழியின் சித்திர வடிவங்களே. உலகில் ஏறத்தாழ 7139 மொழிகள் பல்வேறு மக்களால்…
Dr Babasaheb Ambedkar Vasant Moon டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் வசந்த் மூன்

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர்” – நந்தசிவம் புகழேந்தி

      “தைவாயத்தம் குலே ஜன்ம மதயத்தம் து பௌருஷம்” - மகாபாரதம் மேல் குறிப்பிட்ட சமஸ்கிருத மொழி ஸ்லோகமானது ஒருவன் குறிப்பிட்ட குலத்தில் பிறப்பது தெய்வச் செயலினால்; ஆனால் அவன் மேன்மை பெறுவது தன் சொந்த முயற்சியினால்” என்கிற அர்த்தத்தை தருகின்றது. 1500 வருடங்களுக்கும் மேலாக சனாதனத்தின் கோர கைகளால் பிய்த்து எறியப்பட்டு,…