அதே நந்தி கிராமத்தில் அதே ஏப்ரல் 7இல் – சுஜித் நாத் (தமிழில்: பெரியசாமி)

அதே நந்தி கிராமத்தில் அதே ஏப்ரல் 7இல் – சுஜித் நாத் (தமிழில்: பெரியசாமி)

அதே நந்தி கிராமத்தில் அதே ஏப்ரல் 7இல்  கடந்த ஆண்டான 2019இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மேற்கு வங்கத்தின் நந்தி கிராமத்தில தனது கட்சி அலுவலகத்தைத் திறந்திருக்கிறது.அங்கு நிலம் கையகப்படுத்தும் பிரச்சனையில் கலவரங்கள் ஏற்பட்ட 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்நிகழ்வு, நிகழ்ந்திருக்கிறது.…