Posted inBook Review
நூல் அறிமுகம்: நாங்கள் நடந்து அறிந்த காடு – அமிதா
தமிழில் பழங்குடிகள் தொடர்பாகவும் தமிழகப் பழங்குடிகள் தொடர்பாகவும் அதிகம் இல்லையென்றாலும், சில நூல்கள் வந்துள்ளன. பழங்குடிகளை, காடுகளை அவர்கள் பார்க்கும் விதத்தை, இயற்கையை அவர்கள் அணுகும் விதத்தை ஒரு சமவெளி மனிதர்-வெளியாளுக்கு உணர்த்தும்படியான நூல்கள் மிகக் குறைவு. இந்த இடைவெளியை காடர்களை…
