Posted inBook Review
பொறக்கும் போது யாரும் புருஷனோட பொறக்கல – அ. சொக்கலிங்கம்
என் வீட்டிற்குள் பல புத்தகங்கள் குவிந்துள்ளன. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான சுவையை எனக்கு கடத்துகிறது, கடத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் ஒரு எழுத்தாளரின் புத்தகம் மட்டும் என் நாவுக்கு எப்போதும் கசப்பையே கடத்துகிறது. என் சமூகம் கசப்பாக இருப்பதால் தான் அது…
