Posted inBook Review
சிறுகதை விமர்சனம்: தண்டகாரண்யத்திற்குள் ஒரு ஒற்றையடிப்பாதை – இராமாயணத்திற்கான எதிர்க் கதையாடலில் ஆதிவாசிகளின் வலிகள் | பிரபாகரன்
இலக்கியம் என்பது அழகியல் அரசியல் என்ற இரண்டு முக்கிய அம்சங்களை உள்ளடக்கி அதன் வேர்களில் கிளைத்துப் பரவுவது. அதிலும் புனைவுகள் இன்னும் அதிகமாக பலதரப்பட்ட வாசகர்களையும் அதன் பன்முகத் தன்மையால் தன் வசம் ஈர்க்கக்கூடியது. அதனாலையே புனைவுகள் வழியாக சொல்லக்கூடிய எல்லா…
