Posted inBook Review
கடலோடி (Kadalodi) – நூல் அறிமுகம்
கடலோடி (Kadalodi) - நூல் அறிமுகம் தமிழில் தம் துறை சார்ந்த அனுபவப்பதிவுகளை யாரும் எழுதுவதில்லை என்று நான் பல காலமாகப் புலம்பி வருபவன். ஆனால், தன் துறை சார்ந்த அனுபவங்களை கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு முன்பே ஒருவர் மிக அற்புதமாக…
