Posted inBook Review
வளவ.துரையன் எழுதிய “நரிவிருத்தம் (Narivirutham)” – நூல் அறிமுகம்
"நரிவிருத்தம் (Narivirutham)" - நூல் அறிமுகம் பேராசையின் அழிவுப்பாதை - பாவண்ணன் திருஞானசம்பந்தரின் திருவாலவாய்ப் பதிகத்தில் சமணர்களின் மூன்று நூல்களைப்பற்றிய குறிப்பு இடம்பெற்றிருக்கிறது. அவற்றின் பெயர்கள் எலிவிருத்தம், கிளிவிருத்தம், நரிவிருத்தம் ஆகும். கால ஓட்டத்தில் எலிவிருத்தமும் கிளிவிருத்தமும் காணாமல் போயின. எஞ்சியிருப்பது…
