டாக்டர் நர்மன் பெத்யூன் கதை – சிட்னி கார்டன்,டெட் ஆலென் (தமிழில் சொ.பிரபாகரன்) |மதிப்புரை அருண்பாலாஜி செல்லக்கண்ணு

டாக்டர் நர்மன் பெத்யூன் கதை – சிட்னி கார்டன்,டெட் ஆலென் (தமிழில் சொ.பிரபாகரன்) |மதிப்புரை அருண்பாலாஜி செல்லக்கண்ணு

  இது நான்கு பகுதிகளை உள்ளடக்கியது முதல் பகுதி -இறப்பும்,பிறப்பும் "எந்த உயிரும் பயனற்று அழியக்கூடாது "என்ற காரல் மார்க்சின் வாக்கியத்துக்கு இவரது வாழ்க்கை ஒரு உதாரணம். கனடாவில் பிறந்து,மருத்துவத்தில் பட்டம் முடித்தும் இவரது ஆழ்மனத்தேடல் நிறைவடையவில்லை. ஏனென்றால் மருத்துவப்படிப்பை முழுமையாக…