Posted inBook Review
நூல் அறிமுகம் செய்வோம் – ரூ.10000 பரிசு வெல்வோம்: வேல்முருகன் இளங்கோ எழுதிய “இரவாடிய திருமேனி ” நாவல்
வேல்முருகன் இளங்கோ எழுதிய “இரவாடிய திருமேனி ” நாவல் இந்த நாவல் ஒரு மிக முக்கிய நாவலாக உருவெடுக்கும் என்று எனக்குள் தோன்றியது இது ஆசிரியரின் மூன்றாவது நாவல் அவரின் இரண்டு நாவல்களில் இருந்து இது முற்றிலும் வேறு திசை நாவல்…
