Posted inBook Review
நூல் அறிமுகம்: எழுத்தாளர் கார்த்திக் பாலசுப்ரமணியனின் *நட்சத்திரவாசிகள்* – அழகர்சாமி கோவிந்தராஜன்
*வேறு* *உலகச் சந்தையில்* *ஒரு மனிதன் போனால்* *இன்னொருவன்* *உனக்கென்று* *ஒரு லாபநஷ்ட* *கணக்கிருந்தால்* *விசயம் வேறு* *நகுலன்*. இன்றைய உலகமயச் சூழலில் எவ்வளவு பொருத்தப்பாடான வரிகள். உலகமய, தாராளமய, தனியார்மயக் கொள்கைகள் அமலாகி…
