நூல் அறிமுகம்: நதிமேல் தனித்தலையும் சிறுபுள் – கருப்பு அன்பரசன்

நூல் அறிமுகம்: நதிமேல் தனித்தலையும் சிறுபுள் – கருப்பு அன்பரசன்

காதலும் காமமும் ஆண் பெண் இருபாலருக்கும் பொதுவானதே.. இரண்டையும் உணரும் காலம் தொடங்கி எந்த வயது வரை, காதல் காமத்தோடும்.. காமம் காதலுக்குள் புதைந்தும்.. தெரித்தும் வரும் என்பது குடும்ப உறவுகள், வீட்டின் அமைப்பு, உறவுகளின் புறச்சூழல் ஆகியவற்றைப் பொறுத்துமல்லாமல் வயதும்…