உடைத்ததை ஒட்டவை – நவகவி பாடல்

உடைத்ததை ஒட்டவை – நவகவி பாடல்

பித்துப் பிடித்ததடியே முத்து ரத்தினம் மனம் வைக்கணும்! தாலி கட்டணும்! பாதிக் கண்ணால் ஏன் பார்க்கணும்? முழுசாய் பார்ப்பதில் எதற்கடி சிக்கனம்?         வாய்மேல வாய் வைத்து பொத்தணும்!         பாய்மேல பந்திவைத்து…