தொடர் 17: நாயனம் – ஆ. மாதவன் | கதைச்சுருக்கம் : ராமச்சந்திர வைத்தியநாத்

தொடர் 17: நாயனம் – ஆ. மாதவன் | கதைச்சுருக்கம் : ராமச்சந்திர வைத்தியநாத்

  அறுபதுகளின் இறுதியிலிருந்து எழுதுபவர்.  கதைத் தெரு கதைசொல்லியென அழைக்கப்படும் மாதவன் எழுதிக் குவிக்காவிடினும்,  அவருடைய ஒவ்வொரு படைப்பும் அக்கறையோடு  நுட்பமாய்  வெளிப்படுகிறது.  நாயனம் ஆ. மாதவன் இறந்தவருக்கு ஒன்றும் தெரியாது. புதிய மல் ஜிப்பா வேஷ்டி அணிந்து கொண்டு நெற்றியில்…