Posted inCinema
டெஸ்ட் (Test) என்ற திரைப்படம் – ஒரு பார்வை
டெஸ்ட் (Test) என்ற திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. மாதவன், நயன்தாரா, சித்தார்த் ஆகியோர் நடித்துள்ளனர். ஒரு நல்ல கதை சரியாக எடுக்கப்படவில்லை. முதல் படம் என்பதால் இயக்குனர் சசிகாந்த் அடுத்தடுத்த படங்களில் கவனமாக செய்தால் வெற்றி பெறுவார். தன்னுடைய கண்டுபிடிப்புக்கு…
