Posted inArticle
பீகார் தேர்தல்: தேஜகூ-விற்கு ஆதரவாக வாக்கு எண்ணிக்கையில் கடைசிக் கட்டத்தில் தில்லுமுல்லு – அருண்குமார் மிஷ்ரா (தமிழில்: ச. வீரமணி)
பீகார் தேர்தல் தொடர்பாக வாக்கு எண்ணிக்கைகள் முடிவுறும் சமயத்தில், பாஜக-வின் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாக வாக்கு எண்ணிக்கையில் தில்லுமுல்லுகள் செய்யப்பட்டதாக எண்ணற்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக குறைந்த வாக்குவித்தியாசம் இருந்த பத்து தொகுதிகளில் பாஜக கூட்டணிக்கு ஆதரவாக இதுபோல் நடைபெற்றிருப்பதாகக்…
