Posted inBook Review
நூல் அறிமுகம்: நீதிக்கட்சி அரசு பாடுபட்டது யாருக்காக ? – அ.கற்பூரபூபதி
ஆங்கிலேயர் ஆட்சி இந்நாட்டில் வேரூன்றுவதற்கு முன்னர் மனுதர்மம் தன் செல்வாக்கை, இந்நாட்டை ஆண்டு கொண்டிருந்த அரசர்களிடம் பெற்றிருந்தது. எனவே பார்ப்பனல்லாதார் இந்நாட்டில் கல்வி பெற முடியாமல் பாமரர்கள் ஆயினர்:அறிவு வாய்க்கப்பெறாத இவர்கள் பார்ப்பனீய வலையிற் சிக்கி மதத்திற்கு அடிமைப்பட்டு ,அதன் காரணமாகப்…