Posted inBook Review
எழுத்தாளார். நீதிமணி எழுதிய “கைகளில் மிதக்கும் கடல்” இளையோர் கவிதைகள் – நூல் அறிமுகம்
"கைகளில் மிதக்கும் கடல்" இளையோர் கவிதைகள் - நூல் அறிமுகம் கவிஞரும் சிறார் எழுத்தாளருமான நீதிமணி அவர்கள், வேலூரில் வசிக்கிறார். கவிஞர் மற்றும் சிறார்களுக்கான கதைசொல்லி, சிறார்களுக்கான பாடல்கள் எழுதுபவராகவும், பாடகராகவும், கற்பித்தல் கோட்பாடுகளின் பயிற்றுநராகவும் இருக்கிறார். "தமிழ்க்கனவு என்ற இலக்கிய…
