நூல் அறிமுகம்: மாக்சிம் கார்க்கியின் “நீல விழியாள்” – நா.விஜயகுமார்

நூல் அறிமுகம்: மாக்சிம் கார்க்கியின் “நீல விழியாள்” – நா.விஜயகுமார்

நீல விழியாள் என்ற மாக்சிம் கார்க்கி அவர்களின் சிறுகதைத் தொகுப்பை தமிழில் சோ சண்முகம் அவர்கள் மொழி பெயர்த்துள்ளார். இதில் நீல விழியாள்,செமாகா, கவிஞர், குறும்புக்காரன், வாசகன் என ஐந்து சிறுகதைகள் இடம் பெற்றுள்ளது.. அதில் இருக்கும் ஒவ்வொரு கதைகளும் மிகவும்…