நூல் அறிமுகம்: எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவின் “நீங்கள் சுங்கசாவடியில் நின்றுக் கொண்டு இருக்குறீர்கள்” – அ.வெண்மணி

நூல் அறிமுகம்: எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவின் “நீங்கள் சுங்கசாவடியில் நின்றுக் கொண்டு இருக்குறீர்கள்” – அ.வெண்மணி

எனக்குத் தெரிந்த வரையில், ஒரு புத்தகத்தின் முன்னுரையில், அதன் ஆசிரியர் தனது  வாசகனிடம் ஒரு உரையாடலைத் தொடங்குவார். அந்த உரையாடலில்  ஆசிரியர், தன் புத்தகத்தின் கதைக்களம், கதை மாந்தர், பேசும் அரசியல், என வாசகனை தன் படைப்பை படிக்கத் தயார்படுத்தும் ஒரு…