Posted inBook Review
நூல் அறிமுகம்: நீர் – அதிகாரம் – நுண்ணரசியல் – மு.சிவகுருநாதன்
(‘காடோடி’ பதிப்பகம் வெளியிட்ட தோழர் நக்கீரன் அவர்களின் ‘நீர் எழுத்து – தமிழகத்தின் தண்ணீர் ஆவணம்’, நூலின் ஒரு வாசிப்பனுபவம்.) எப்போதும் ‘சிறியதே அழகு’ என்பார்கள். இ.எஃப்.ஷூமாஸர் எழுதிய ‘சிறியதே அழகு’ எனும் நூல் எம்.யூசுப்ராஜா மொழிபெயர்ப்பில் 2011 இல்…
