neethi-poetry-by-saragu

கவிதை: நீதி – சரகு

      சட்டம் ஏழைகளுக்குச் சாதகமாக இருப்பதில்லை .. இருக்கும் ஒன்றிரண்டும் ஏழைகளால் அணுகமுடிவதில்லை .. அணுகினாலும் அதிகாரத்தை மோதி ஆதரவு பெறமுடிவதில்லை .. பெற்றாலும் .. வார்த்தைகளோ நீதியின் வாயால் வளைத்து நெளிக்கப்படுகின்றன.. அதுவும் சாமானியன் காதை எட்டுவதற்குள்…