Posted inBook Review
நூல் அறிமுகம்: எழுத்தாளர் சிகரம் ச.செந்தில்நாதனின் *நீதிமன்றமும் நானும்* – நா. விஜயகுமார்
ஏதோ ஒரு வழக்கறிஞரின் வழக்காடும் அனுபவம் என எண்ணி விட முடியாது. அவர் எழுத்துக்களும், விமர்சனங்களும், கலை இலக்கியம் சார்ந்த முற்போக்கு பார்வையும், மார்க்சிய பார்வையும் கொண்ட ஒரு முற்போக்கு மூத்த வழக்கறிஞரின் அனுபவம் என்பதை புரிந்துகொள்ள வேண்டிய தேவை உள்ளது.…
