Posted inArticle
கொரோனா கால புது வரவு: NEOWISE வால்மீன் – பேரா.மோகனா
இந்த 2020 ஜூலை மாதம் வந்துள்ள புதிய விருந்தாளியை (வால்மீன் ) வரவேற்போம். இப்போது கொரோனா காலத்தில் நீங்கள் வீட்டுக்குள் முடங்கிக்கிடக்கும்போது, உங்களை மகிழ்விக்க வான் ஒரு தூதுவரை அனுப்பி இருக்கிறார். அவர்தான் Neowise என்ற வால்மீன். இதனை 2020, மார்ச்…
